உலக உளநல தின நிகழ்வுகள் – 2026
வவுனியாதெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் 02.10.2026 வெள்ளிக்கிழமை உலக உளநல தினம் சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஆலோசனையும் தொழில் வழிகாட்டலும் ஆசிரிய ஆலோசகர் மற்றும் துறைசார் ஆசிரியர்களின் முழுமையான ஒழுங்கமைப்பில் வலயக்கல்வி கல்விப் பணிப்பாளரான திரு. த.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சி.சுதாகரன்…









